டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள திடீர் வீழ்ச்சி

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் இன்று(13) இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. 

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள திடீர் வீழ்ச்சி
ADVERTISEMENT
ADVERTISEMENT

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் இன்று(13) இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. 

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 332.47 ரூபாயாகவும், கொள்வனவு விலை 322.12 ரூபாயாகவும், பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 242.25 ரூபாயாகவும், கொள்வனவு விலை 231.55 ரூபாயாகவும், பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 357.22 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி 342.21 ரூபாயாகவும், பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 408.25 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி 392.26 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT