வணிகம்

GEW Sri Lanka 2022 தொடக்க வெற்றியை வளர்ப்பதில் ICTAஇன் பங்கு

இலங்கையின் தொடக்க சூழல் அமைப்பிற்கு ICTA வின் அர்ப்பணிப்பு உலகளாவிய தொழில்முனைவோர் வாரம் (GEW 2022) இலங்கையில் நடைபெற்ற போது வெளிகாட்டப்பட்டது.

eRL 2.0 அறிமுகம்: வாகன வருமான உத்தரவுப்பத்திரம் அமைப்பில் புரட்சியை ஏற்படுத்துதல்

வடமேல், தெற்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் உட்பட எட்டு மாகாணங்களில் eRL 2.0 தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால்மா வரி அதிகரிப்பு

இன்று முதல் இந்த வரி அதிகரிப்பு அமுலுக்கு வரும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கோழி இறைச்சி விலை தொடர்பில் இன்று இறுதி தீர்மானம்

COLOMBO (News21) – கோழி இறைச்சி விலை தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று வியாழக்கிழமை (21) நடைபெறவுள்ளது.

முட்டை, கோழி இறைச்சியின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

முட்டை விலையை சிலர் உயர்த்த முயற்சி நடப்பதை கண்டறிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

கடும் நெருக்கடியில் உருளைக்கிழங்கு விவசாயிகள் 

உருளைக்கிழங்கு : உள்ளூர் உருளைக்கிழங்கின் கொள்முதல் விலை குறைந்ததால் தாம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக உருளைக்கிழங்கு விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பெண்களுக்கு அதிகாரமளிக்கும் "சுஹுருலிய" சர்வதேச கவனத்தில்

சைபர்ஸ்பேஸ் (Cyber பகுதி) மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் உலக அளவில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

அரிசியை அதிக விலைக்கு விற்றால் கடும் சட்ட நடவடிக்கை

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

முட்டை இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

முட்டை இறக்குமதியின் மூலம் சந்தையில் ஏற்பட்டுள்ள முட்டை தட்டுப்பாட்டைப் போக்க முடிந்தது.

கொழும்பில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்! 

இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க  அவுன்ஸின் விலை 622,398 ரூபாயாக பதிவாகியுள்ளது.

கோழி இறைச்சியின் விலை குறைப்பு; வெளியான அறிவிப்பு

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர  தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தங்க நகைகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் நேற்றுடன் ஒப்பிடும் போது இன்று (21) தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

மீண்டும் அதிகரிக்கும் டொலரின் பெறுமதி! ரூபாயில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (21)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிக்கும் சாத்தியம்?

கடந்த ஜூலை 14ஆம் திகதி முதல் இந்தியாவில் இருந்து கோதுமை மா இறக்குமதியை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் இடைநிறுத்தியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திடீரென அதிகரித்த எலுமிச்சை விலை! ஒன்று எவ்வளவு தெரியுமா?

வறட்சி காலநிலை காரணமாக விளைச்சல் குறைந்ததால் ஒரு எலுமிச்சை விலை 50 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

யாழில் தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்களுக்கான வெற்றி வழி அறிவிப்பு

இந்த மாநாட்ட, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA), வட மாகாண தகவல் தொழில்நுட்ப வாரியம் (NCIT) மற்றும் USAID அமைப்பின் "Catalyze" Private Sector Development (PSD) செயற்பாட்டுத் திட்டம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்தன.