இலங்கையில் தங்க நகைகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் நேற்றுடன் ஒப்பிடும் போது இன்று (21) தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

இலங்கையில் தங்க நகைகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையில் நேற்றுடன் ஒப்பிடும் போது இன்று (21) தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

இதன்படி, தங்க அவுன்ஸின் விலை 612,158 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,600 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 172,750 ரூபாயாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 158,400 ரூபாயாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,800 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,900 ரூபாயாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 151,200 ரூபாயாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.

எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT