கொழும்பில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்! 

இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க  அவுன்ஸின் விலை 622,398 ரூபாயாக பதிவாகியுள்ளது.

கொழும்பில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்! 
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பில் இன்று (25) தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, தங்க அவுன்ஸின் விலையானது 621,155.24 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க  அவுன்ஸின் விலை 622,398 ரூபாயாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,960 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணின் விலை 175,650 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 161,050  ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,130 ரூபாயாகவும் காணப்படுகின்றது. 

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,220 ரூபாயாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 153,750 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT