இறக்குமதி செய்யப்படும் பால்மா வரி அதிகரிப்பு

இன்று முதல் இந்த வரி அதிகரிப்பு அமுலுக்கு வரும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பால்மா வரி அதிகரிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான துறைமுகம் மற்றும் விமான சேவை வரியை 10 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் இந்த வரி அதிகரிப்பு அமுலுக்கு வரும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எனினும்,  வரி அதிகரிப்பு காரணமாக இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை உள்நாட்டு சந்தையில் அதிகரிக்காது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT