தங்க நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்! 

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி தங்கத்தின் விலை நேற்றுடன்  ஒப்பிடும் போது இன்று (09) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. 

தங்க நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்! 
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி தங்கத்தின் விலை நேற்றுடன்  ஒப்பிடும் போது இன்று (09) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. 

இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 640,939.73 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், நேற்றுடன் ஒப்பிடும் போது இது சிறிய வீழ்ச்சியாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 642,222  ரூபாயாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,660 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 181,250  ரூபாயாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 166,200 ரூபாயாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,780 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,830 ரூபாயாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 158,650 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT