வணிகம்

சடுதியாக வீழ்ச்சியடைந்த அமெரிக்க டொலர்... அதிகரித்த ரூபாயின் பெறுமதி

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 311.00 ரூபாயாகவும், கொள்வனவு விலை 301.76 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

முட்டை விலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

முட்டை உற்பத்தியாளர்களுக்கும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 386 ரூபாய் 02 சதமாகவும் விற்பனை பெறுமதி 400 ரூபாய் 75சதமாக உள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கையின் இன்று 22 கரட் தங்கப் பவுன் 173,600.00 ரூபாயாகவும் 24 கரட் தங்கப் பவுன் 189,350.00 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (11) சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் வாய்ப்பு இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முட்டையின் விலையில் இந்த வாரம் ஏற்படவுள்ள மாற்றம்

ஒரு முட்டை உற்பத்திக்கான செலவு சுமார் 30 ரூபாய் எனவும், தற்போது நாட்டின் நாளாந்த முட்டை உற்பத்தி 5.8 மில்லியன் எனவும் கூறப்படுகின்றது.

டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

ஸ்ரேலிங் பவுனின் கொள்முதல் வீதம் 382.92 ரூபாயாகவும், விற்பனை வீதம் 398.23 ரூபாயாகவும் காணப்படுகிறது.

தொடர்ந்து வீழ்ச்சியடையும் அமெரிக்க டொலரின் பெறுமதி

கனேடிய டொலரின் விற்பனை விலை 235.20 ரூபாயாகவும், கொள்வனவு விலை 225.08 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

மரக்கறிகளின் விலையில் சடுதியாக ஏற்பட்டுள்ள மாற்றம்!

மரக்கறிகளின் விலை இன்று (27) குறைவடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி.. ரூபாயின் பெறுமதி உயர்வு!

கனேடிய டொலரின் விற்பனை விலை 235.17 ரூபாயாகவும், கொள்வனவு விலை 224.82 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

நீண்ட வாரயிறுதி விடுமுறைக்கு பிறகு தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Gold Price today in Sri Lanka: இலங்கையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை தொடர்பான விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! அமைச்சரின் அறிவிப்பு

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கை ரூபாயில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று (21) சிறிதளவு அதிகரித்துள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்

இலங்கையில் 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை இன்றைய தினம் 176,550 ரூபாயாக பதிவாகியுள்ளது.

மீண்டும் முட்டைக்கு தட்டுப்பாடு... வெளியான தகவல்!

நாட்டில் மீண்டும் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.