இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 386 ரூபாய் 02 சதமாகவும் விற்பனை பெறுமதி 400 ரூபாய் 75சதமாக உள்ளது.

இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 302 ரூபாய், 07 சதமாகவும், விற்பனை பெறுமதி 311 ரூபாய் 45சதமாக காணப்படுகின்றது.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 386 ரூபாய் 02 சதமாகவும் விற்பனை பெறுமதி 400 ரூபாய் 75சதமாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 329 ரூபாய் 59 சதமாகவும், விற்பனை பெறுமதி 354 ரூபாய் 41 சதமாகவும் காணப்படுகின்றது.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபாய் 01 சதமாகவும், விற்பனை பெறுமதி 342 ரூபாய் 16 சதமாகவும் உள்ளது.

அத்துடன், கனேடிய டொலர் ஒன்றின் கொள் முதல் பெறுமதி 222 ரூபாய் 68 சதமாகவும், விற்பனை பெறுமதி 232 ரூபாய் 64 சதமாகவும் காணப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT