தொடர்ந்து வீழ்ச்சியடையும் அமெரிக்க டொலரின் பெறுமதி

கனேடிய டொலரின் விற்பனை விலை 235.20 ரூபாயாகவும், கொள்வனவு விலை 225.08 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து வீழ்ச்சியடையும் அமெரிக்க டொலரின் பெறுமதி
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நேற்றுடன் ஒப்பிட்டு பார்க்கையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி  இன்று (27) மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 315.72 ரூபாயாகவும், கொள்வனவு விலை 306.06 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 235.20 ரூபாயாகவும், கொள்வனவு விலை 225.08 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 344.37 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி 330.31 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 401.99 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி 386.49 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.      

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -