இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கையின் இன்று 22 கரட் தங்கப் பவுன் 173,600.00 ரூபாயாகவும் 24 கரட் தங்கப் பவுன் 189,350.00 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கையின் இன்று 22 கரட் தங்கப் பவுன் 173,600.00 ரூபாயாகவும் 24 கரட் தங்கப் பவுன் 189,350.00 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன், 24 கரட் 1 கிராம் தங்கம் 23,670.00 ரூபாயாகவும் 24 கரட் 8 கிராம் 189,350.00 ரூபாயாகவும் 22 கரட் 1 கிராம் - 21,700.00 ரூபாயாகவும் 22 கரட் 8 கிராம் 173,600.00 ரூபாயாக காணப்படுகின்றது.

மேலும், 21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 20,720.00 ரூபாயாகவும் 21 கரட் 8 கிராம் தங்கத்தின் விலை 165,700.00 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

Gold Unit Gold Price
Gold Ounce Rs. 670,868.00
24 Carat 1 Gram Rs. 23,670.00
24 Carat 8 Grams ( 1 Pawn ) Rs. 189,350.00
22 Carat 1 Gram Rs. 21,700.00
22 Carat 8 Grams ( 1 Pawn ) Rs. 173,600.00
21 Carat 1 Gram Rs. 20,720.00
21 Carat 8 Grams ( 1 Pawn ) Rs. 165,700.00

சமூக வலைத்தளங்களில் பின்தொடர