பஸ் கட்டணம் குறைக்கப்பட்டது 

எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜுலை 1, 2024 - 18:10
பஸ் கட்டணம் குறைக்கப்பட்டது 

இன்று (01) நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை 5.07% குறைக்க தேசிய போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.

எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!