மற்றுமொரு துப்பாக்கிச் சூடு! மூவர் காயம்
வலஸ்முல்ல பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு
வலஸ்முல்ல பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வலஸ்முல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வலஸ்முல்ல யஹல்முல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபரை கைது செய்ய வலஸ்முல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.