மதுபான உரிமங்கள் தொடர்பில் அதிரடி அறிவிப்பு
மதுபான உரிமங்கள் வழங்குவது தொடர்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுபான உரிமங்கள் வழங்குவது தொடர்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி, சுற்றுலா விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு மென் மதுபானம் விற்பனை செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனை, மேலதிக கலால் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற கட்டளைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.