3 துறைகள் தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி
மூன்று சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பட்டியலிட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

மூன்று சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பட்டியலிட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
மின்சாரம், பெற்றோலியம் மற்றும் சுகாதார சேவைகளே இவ்வாறு அத்தியாவசிய சேவைகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.