துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி சாரதி பலி
அம்பலாங்கொடைநகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அம்பலாங்கொடைநகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு நேற்று(24) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட நபர் முச்சக்கரவண்டி சாரதி எனத் தெரிவிக்கப்படுகிறது.