3000 மெட்ரிக் தொன் இஞ்சியை இறக்குமதி செய்ய தீர்மானம்
இஞ்சியின் சில்லறை விலையை உள்ளூர் சந்தையில் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த 03 மாதங்களில் கட்டம் கட்டமாக 3,000 மெற்றிக் தொன் இஞ்சியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இஞ்சியின் சில்லறை விலையை உள்ளூர் சந்தையில் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உள்நாட்டு சந்தையில் இஞ்சி 1 கிலோகிராம் 4 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.