மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ள தங்கத்தின் விலை
இலங்கை ரூபாயின் பெறுமதி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்ற நிலையில், தங்கத்தின் விலை குறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்து வருகின்றது.
இலங்கை ரூபாயின் பெறுமதி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்ற நிலையில், தங்கத்தின் விலை குறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
அத்துடன், தங்கத்தின் விலை ஓரிரு நாட்களில் சுமார் 40,000 ரூபாய் வரை குறைவடைந்திருந்தது.
இந்த நிலையில், மீண்டும் தங்கத்தின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.