தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்... வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்
தங்கத்தின் விலையில் இன்று (14) அதிகரிப்பு பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்க பவுணொன்றின் விலை 172,700 ரூபாயாக பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் இன்று (14) அதிகரிப்பு பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்க பவுணொன்றின் விலை 172,700 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 24 கரட் தங்க பவுணொன்றின் விலை 188,350 ரூபாயாக காணப்படுவதுடன், 24 கரட் 1 கிராம் தங்கம் 23,550 ரூபாயாகவும், 22 கரட் 1 கிராம் தங்கம் 21,590 ரூபாயாகவும் உள்ளது.
மேலும், 21 கரட் 1 கிராம் தங்கம் 20,610 ரூபாயாகவும் 21 கரட் 8 கிராம் தங்கம் 164,850 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Gold Unit | Gold Price |
---|---|
Gold Ounce | Rs. 667,357.00 |
24 Carat 1 Gram | Rs. 23,550.00 |
24 Carat 8 Grams ( 1 Pawn ) | Rs. 188,350.00 |
22 Carat 1 Gram | Rs. 21,590.00 |
22 Carat 8 Grams ( 1 Pawn ) | Rs. 172,700.00 |
21 Carat 1 Gram | Rs. 20,610.00 |
21 Carat 8 Grams ( 1 Pawn ) | Rs. 164,850.00 |