ராஜகிரியவில் துப்பாக்கிகளுடன் 07 பேர் கைது!

ராஜகிரிய பிரதேசத்தில் ஆயுதங்களுடன் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 11, 2024 - 00:57
ராஜகிரியவில் துப்பாக்கிகளுடன் 07 பேர் கைது!

ராஜகிரிய பிரதேசத்தில் ஆயுதங்களுடன் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட போது, ​​T56 துப்பாக்கி, மைக்ரோ ரக துப்பாக்கி, 300 T56 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் 50 9mm தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!