நானுஓயா விபத்து – பஸ் சாரதி கைது
நுவரெலியா – நானுஓயாவில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா – நானுஓயாவில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு இடம்பெற்ற விபத்து பஸ் சாரதியின் கவனயீனத்தினால் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பஸ் சாரதி உரிய திசையில் பயணிக்கவில்லை என பிரதேசத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.