போப் ஆண்டவர் குறித்து கிறிஸ்தவ ஏனைய பிரிவுகள் என்ன சொல்கின்றன?
கிறிஸ்தவ மதத்தில் பல பிரிவுகள் இருக்கின்றன. எல்லா பிரிவினரும் போப் ஆண்டவரைத் தலைவராக ஏற்பதில்லை. கிறிஸ்தவத்திலேயே மிகப்பெரிய பிரிவான கத்தோலிக்கத்தைப் பின்பற்றுவோருக்கு மட்டுமே போப் ஆண்டவர் தலைவராக இருக்கிறார்.