லிந்துலையில் தொழிலாளர்கள் மீது குளவி கொட்டு

லிந்துலை பெயார்வெல்  தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ஐந்து பேரை இன்று(08) குளவி தாக்கியுள்ளது. 

ஜுலை 8, 2023 - 20:00
லிந்துலையில் தொழிலாளர்கள் மீது குளவி கொட்டு

லிந்துலை பெயார்வெல்  தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ஐந்து பேரை இன்று(08) குளவி தாக்கியுள்ளது. 

குளவி கொட்டுக்கு இலக்கான 4 பெண் தொழிலாளர்களும் ஒரு ஆண் தொழிலாளியும் சிகிச்சைகளுக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!