டித்வா காரணமாக உச்சம் தொட்ட காய்கறி விலை: பச்சை மிளகாய் கிலோ 2,000 ரூபாய்
கொழும்பின் பல பகுதிகளில், ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.2,000 என்ற சில்லறை விலையிலும், ஒரு கிலோ கறி மிளகாய் ரூ.1,300க்கும் விற்கப்படுகின்றது.
டித்வா சூறாவளி காரணமாக காய்கறி உற்பத்தில் பாதிக்கப்பட்டடுள்ள நிலையில், சந்தையில் காய்கறி விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
கொழும்பின் பல பகுதிகளில், ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.2,000 என்ற சில்லறை விலையிலும், ஒரு கிலோ கறி மிளகாய் ரூ.1,300க்கும் விற்கப்படுகின்றது.
ஏனைய காய்கறிகளின் விலையும் ஒரு கிலோ ரூ.500 முதல் ரூ.1,000 வரை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.