பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் வெளியான தகவல்
2022 பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (01) வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி 2022 பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி இம்முறையே வெட்டுப்புள்ளிகள் மிகக் குறுகிய காலத்தில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது
இதேவேளை சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று வெளியிட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.