மன்னாரில் துப்பாக்கிச் சூடு; இருவர் பலி

மன்னாரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 24, 2023 - 16:30
ஆகஸ்ட் 24, 2023 - 16:40
மன்னாரில் துப்பாக்கிச் சூடு; இருவர் பலி

மன்னாரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கொலையாளிகள், இறந்தவர்கள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்த சரியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!