இன்றைய வானிலை; சில இடங்களில் மழை பெய்யக்கூடும்
அதுமட்டுமல்லாமல், பல பகுதிகளில் மழையில்லாத காலநிலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், பல பகுதிகளில் மழையில்லாத காலநிலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தற்போதைய வறண்ட காலநிலையினால் ஏற்படக்கூடிய நீரிழப்பிலிருந்து பாதுகாக்க நீர் உள்ளிட்ட இயற்கையான திரவங்களை பருகுமாறு வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.