தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலை அண்மை நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

மே 26, 2025 - 17:05
தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலை அண்மை நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இந்த நிலையில் கொழும்பு செட்டியார்தெருவில் தங்கத்தின் விலையில் சிறிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அங்கு 22 கரட் 1 கிராம் தங்கம் 30,594 ரூபாயாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்று 244,750 ரூபாயாகவும்  விற்பனை செய்யபடுகின்றது.

24 கரட் 1 கிராம் தங்கம் 33,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்று 266,000 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!