சமையல் எரிவாயு விலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்
லிட்ரோ கேஸ் லங்கா, இன்று (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு சமையல் எரிவாயு கொள்கலன் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.

லிட்ரோ கேஸ் லங்கா, இன்று (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு சமையல் எரிவாயு கொள்கலன் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.
12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை ரூ. 3,000க்கும் குறைவாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தியோகப்பூர்வ விலைக்குறைப்பு விவரங்கள் இன்று நண்பகல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் உலக சந்தை நிலைமை என்பனவே இந்த விலையில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு காரணம் என கூறப்படுகிறது.