இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 378.58 சதம் ரூபாயாகவும்விற்பனைப் பெறுமதி 393.53 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணயமாற்று வீதங்களுக்கு அமைய, அமெரிக்க டொல ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299.31 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 308.65 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 378.58 சதம் ரூபாயாகவும்விற்பனைப் பெறுமதி 393.53 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319.24 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 332.66 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216.57 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 225.92 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195.93 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 205.88 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219.58 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 229.91 ரூபாயாகவும் காணப்படுகின்றது.