ஹட்டன் வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
ஹட்டன் வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கு நாளை (05) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஹட்டன் வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கு நாளை (05) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வலயக்கல்விப் பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.