இலங்கை சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!
நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உலக சந்தையில் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில், இலங்கையிலும் தங்கத்தின் விலையில் சற்று தளம்பல் நிலை நிலவுகிறது.

நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உலக சந்தையில் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில், இலங்கையிலும் தங்கத்தின் விலையில் சற்று தளம்பல் நிலை நிலவுகிறது.
இதன்படி, இலங்கையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 617,712 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 174,350 ரூபாயாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 159,800 ரூபாயாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்றையதினம் 152,550 ரூபாயாக பதிவாகியுள்ளது.
தங்க அலகு |
தங்க விலை |
ஒரு தங்கம் அவுன்ஸ் | ரூ. 617,712.00 |
24 கரட் 1 கிராம் |
ரூ. 21,790.00 |
24 கரட் 8 கிராம் |
ரூ. 174,350.00 |
22 கரட் 1 கிராம் |
ரூ. 19,980.00 |
22 கரட் 8 கிராம் |
ரூ. 159,800.00 |
21 கரட் 1 கிராம் |
ரூ. 19,070.00 |
21 கரட் 8 கிராம் |
ரூ. 152,550.00 |