எரிபொருள் விலை உயர்வால் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் பாதிப்பு
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அதன் பிரசார செயலாளர் கபில கலாபிடகே இதனை தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையை அதிகரிப்பதன் மூலம் ஐ.ஓ.சி நிறுவனம் தமக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அதன் பிரசார செயலாளர் கபில கலாபிடகே இதனை தெரிவித்துள்ளார்.