மரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு
மாத்தறை - அக்குரெஸ்ஸ பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

மாத்தறை - அக்குரெஸ்ஸ பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பகுதியில் இன்று வீசிய பலத்த காற்று காரணமாக மரம் முறிந்து வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த மூவரும் அக்குரெஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றாத.