காலிமுகத்திடலில் பௌத்த தேரர் உண்ணாவிரதப் போராட்டம்
அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடலில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டம் இன்று 12ஆவது நாளாக தொடர்கின்றது.

அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடலில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டம் இன்று 12ஆவது நாளாக தொடர்கின்றது.
இந்த நிலையில் இன்றையதினம் காலிமுகத்திடலில் திரிபேஹ சிறிதம்ம தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.