17 ஆண்டுகள் கடந்த பின்னரும், இந்த மூவர் கொலைக்குக் காரணமான சதித்திட்டம் குறித்து சி.பி.ஐ அதிகாரிகள் இன்னும் விசாரித்து வருகின்றனர்.
கனடா ஒட்டாவாவில் கடந்த வருடம் இலங்கை குடும்பத்தை கத்தியால் குத்தி கொலை செய்ததுடன், மற்றுமொரு நபரை தாக்க முயற்சித்தமை தொடர்பான குற்றத்தை 20 வயது இளைஞன் ஒப்புக்கொண்டுள்ளார்.
வெலிகம பிரதேச சபைக்குள் வெள்ளை சட்டை அணிந்து கருப்பு நிற முகக்கவசத்துடன் ஒரு துப்பாக்கிதாரி வந்துள்ளார். அந்த துப்பாக்கிதாரி, உத்தியோகபூர்வ இருக்கையில் இருந்த தலைவர் லசந்த விக்ரமசேகரவை நான்கு முறை சுட்ட பின்னர், அங்கிருந்து மற்றொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்லும் விதம் பதிவாகியுள்ளது.
சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமராவின் காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மத்துகம, தொலஹேன பிரதேசத்தில் நேற்று (18) பிற்பகல் இளம் பெண் ஒருவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்னவின் கொலைக்கு உதவிய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலையைச் செய்த சந்தேகநபரின் மூத்த சகோதரர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.
29, 34 மற்றும் 45 வயதுடைய மாமடல பகுதியைச் சேர்ந்தவர்களே உயிரிழந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அவரது 76 வயதான தாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வெட்டப்பட்ட தலை மற்றும் ஆயுதத்துடன் நானாஷி காவல்நிலையத்திற்கு தந்தை மற்றும் மகனும் சென்று சரண் அடைந்திருக்கின்றனர்.
மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் தொடர்பில் வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்று (24) மாலை இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கொடூர சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
குறித்த நபர், அவர் பணிபுரிந்த கடையின் உரிமையாளரால் தனிப்பட்ட தகராறு காரணமாக தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வீடொன்றில் வைத்து கணவன் தனது நண்பருடன் சேர்ந்து மனைவியை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.