தனது மனைவியை கொலை செய்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழந்தவர் மஹவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் தந்தையை தான் கொலை செய்ததாக மகன் ஒப்புக்கொண்டார்.
சூரியவெவ, மீகஹஜதுர பிரதேசத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஏற்பட்ட வெட்டுக் காயங்களினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.