வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
தென்மேற்கு பருவமழை செயலில் உள்ளதால் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனமழை காரணமாக நீலகிரியில் உள்ள 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 தினங்களாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனையொட்டிய பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது.
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களில் நேற்று மாலை முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
ஜடோன் கிராமத்தில் பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்பு சம்பவத்தால் 5 பேர் பலியானார்கள். மேலும் 3 பேரை காணவில்லை.
சீனாவின் சில பகுதிகள் ஒவ்வொரு ஆண்டும் கோடையிலும் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன,
கடந்த 1891ம் ஆண்டுக்குப் பிறகு பெய்ஜிங் நகரமே வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையின் ஒரு சில பகுதிகளில் இன்று காலை மழை பெய்தது. சென்னை சென்டிரல், எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காலை மிதமான மழை பெய்தது.
தொடர் மழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பரானாகுவா - அன்டோனினா துறைமுகங்களுக்கான பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.