பிரேசிலில் மண்சரிவு : வீதி, ரயில் வழித் தொடர்புகள் துண்டிப்பு

தொடர் மழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பரானாகுவா - அன்டோனினா துறைமுகங்களுக்கான பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலில் மண்சரிவு : வீதி, ரயில் வழித் தொடர்புகள் துண்டிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொட்டித் தீர்த்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு, தானிய ஏற்றுமதியில் இரண்டாவது மிகப்பெரிய பரனகுவா துறைமுகத்திற்கான வீதி மற்றும் ரயில்வழித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

தொடர் மழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பரானாகுவா - அன்டோனினா துறைமுகங்களுக்கான பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மண்சரிவில் மலைகள் சரிந்து வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டு மண் மலைகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டன. 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT