ஜப்பான் தலைநகர் தோக்கியோவை டூஜுவான் சூறாவளி தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். 1.6 மில்லியன் மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதுடன் விமான மற்றும் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதுடன், கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை பெய்து வருகிறது.
தொடர் மழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பரானாகுவா - அன்டோனினா துறைமுகங்களுக்கான பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.