உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (21) நடைபெற்ற முதல் போட்டியில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Colombo (News21) இலங்கைக்கு 10 ரயில் எஞ்சின்களை வழங்குவதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடக்கிறது.
2023 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை - இந்தியா மோத உள்ளன. ஐந்து முக்கிய பவுலர்கள் காயமடைந்தாலும் இந்தப் போட்டிக்கு இலங்கை அணி சரியான திட்டம் ஒன்றை வகுத்து தயார் ஆகி இருக்கிறது.
ஒரு நாள் கிரிக்கெட்டில் 2015-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானை இலங்கை வீழ்த்தியது கிடையாது. அந்த அணிக்கு எதிரான கடைசி 8 ஆட்டங்களிலும் தோல்வியே மிஞ்சியது.
12 வயதுக்கு குறைந்த எந்தவொரு சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் தீர்மானம் கொள்கை அளவில் இலங்கை அரசாங்கத்தினால் எடுக்கப்படாமையினால் அவர்களில் எவரும் கொரோனா தடுப்பூசியைப் பெறவில்லை.
சென்னை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் மகீஷ் தீக்சனா. சிஎஸ்கே அணிக்காக 22 போட்டிகளில் விளையாடிய அவர், இதுவரை 23 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
'உலகின் மிகவும் ஆபத்தான பறவை' என்று பெயரிடப்பட்டுள்ள காசோவரி பறவை, சுமார் ஐந்து அடி உயரம் வரை வளரும். அத்துடன், சுமார் 60 கிலோகிராம் எடை கொண்டது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து, இலங்கை நாட்டின் பொருளாதாரம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் தலா 6 போனஸ் புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளன
உலக மகிழ்ச்சி அறிக்கை 2023 - தகவலின் பிரகாரம் பின்லாந்து நாடு உலகின் மகிழ்ச்சியான இடமாக தொடர்ந்தும் ஆறாவது வருடமாக முதலிடத்தை பெற்றுள்ளதுடன் இலங்கை 112 ஆம் இடத்தில் உள்ளது.
இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவு குறித்து மகிழ்ச்சியடைவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், தெரிவித்துள்ளார்.
குறித்த பாதுகாப்பு இல்லங்களில், அடிப்படை வசதியேனும் இல்லாதமையால், பெண்கள் அங்கிருந்து தப்பிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
செப்டம்பர் 2021 முதல் ஆகஸ்ட் 2022 வரை, 53 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு குறித்த புதிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது.