தங்கத்தில் விலையில் திடீர் மாற்றம் - இன்றைய விலை விவரம் இதோ!
நாட்டில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (19) தங்கத்தின் விலைஉயர்வடைந்துள்ளது.

நாட்டில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (19) தங்கத்தின் விலைஉயர்வடைந்துள்ளது.
இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலைய 780,011 ரூபாயாக காணப்படுகின்றது.
அத்துடன், 24 கரட் தங்க கிராம் 27,520 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுண் 220,150 ரூபாயாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்க கிராம் 25,230 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கப் பவுண் 201,850 ரூபாயாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,080 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 192,650 ரூபாயாக காணப்படுகின்றது.
அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 209,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.