விசேட அமைச்சரவைக் கூட்டம்... வெளியான தகவல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலேயே இந்தக் கூட்டம் நடைபெறும்.

நவம்பர் 13, 2023 - 14:54
விசேட அமைச்சரவைக் கூட்டம்... வெளியான தகவல்

வாராந்தம் ஒவ்வொரு திங்கட்கிழ​மையும் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலேயே இந்தக் கூட்டம் நடைபெறும்.

எனினும், விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கிகாரத்தை பெற்றுக் கொள்ளும் வகையிலேயே இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!