சர்வதேச இராஜதந்திரிகள் மாநாட்டில் ரகு இந்திரகுமார்
இதில் International Diplomats தூதர்களின் தலைவரும் (Head of Ambassadors) Business World International அமைப்பின் Director General ரகு இந்திரகுமார் கலந்துகொண்டு, ஜெர்மனி சார்பில் இலங்கையனாக உரையாடினார்.

சர்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச இராஜதந்திரிகள் மாநாடு (International Diplomats), இம்முறை இந்தியாவின் கோவாவில் நடைபெற்றது.
பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்த இளம் தலைவர்கள் இந்த மாநாட்டில் உரையாற்றினர்.
இதில் International Diplomats தூதர்களின் தலைவரும் (Head of Ambassadors) Business World International அமைப்பின் Director General ரகு இந்திரகுமார் கலந்துகொண்டு, ஜெர்மனி சார்பில் இலங்கையனாக உரையாடினார்.
இதில் பசியின்மை குறித்த விவாதம் நடைபெற்றது.
பெரும்பாலான பிரதிநிதிகள் ஆசிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்ததோடு, சர்வதேச நாடுகளிலிருந்தும் பல பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.