பங்களாதேஷ் டி20 தொடரில் இருந்து இலங்கை அணித்தலைவர் விலகல்
வலது கால் தொடையில் தசைநார் காயம் ஏற்பட்டதால், இலங்கை டி20 அணியின் தலைவர், வனிந்து ஹசரங்க வங்கதேச டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.

வலது கால் தொடையில் தசைநார் காயம் ஏற்பட்டதால், இலங்கை டி20 அணியின் தலைவர், வனிந்து ஹசரங்க வங்கதேச டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.
ஒரு நாள் தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியின் போது துடுப்பாட்டம் செய்து கொண்டிருந்தபோது அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, இலங்கை கிரிக்கெட்டின் உயர் செயல்திறன் மையத்தில் தனது சிகிச்சையை தொடங்க கொழும்புக்கு திரும்புகிறார்
இந்த நிலையில், டி20 அணியில் ஹசரங்கவுக்கு மாற்றாக யாரும் இடம்பெற மாட்டார்கள் என்று இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது