இலங்கை

வவுனியாவில் தீப்பற்றி எரிந்த வீட்டிலிருந்து சடலம் மீட்பு

வவுனியா தேக்கவத்தை பகுதியில் தீப்பற்றி எரிந்த வீட்டினுள் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மூழ்கும் நிலையில் இருந்த படகில் இருந்து 9 இந்திய மீனவர்கள் மீட்பு

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கரையை  இழுவைப்படகுடன் வந்தடைந்த இந்திய மீனவர்கள் 09 பேரை இலங்கை கடற்படையினர் பொறுப்பேற்றுள்ளனர்.

புருனோவுக்கு பிணை; நடாஷா தொடர்ந்தும் விளக்கமறியலில்

SL-Vlog உரிமையாளர் புருனோ திவாகரவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது.

யாழில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 

அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டார பகுதியில் வீடொன்றினை அமைக்க நேற்று செவ்வாய்க்கிழமை  (20) அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டுள்ளன. 

நீதிமன்றத்தில் ஆஜரானார் விமல் வீரவன்ச

கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று (21) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

கொஸ்கொடவில் ரன் மஹத்தையா சுட்டுக்கொலை

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இனந்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டவர் “ரன் மஹத்தையா” என அழைக்கப்படும் விஜித்.

ஆய்வு கூடத்தில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் உயிரிழப்பு

T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார்.

இன்றைய வானிலை: கடும் மழை பெய்யும் சாத்தியம்

இன்றைய வானிலை: மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜப்பானில் செந்தில் தொண்டமான் விசேட பேச்சு

இலங்கையின் நீண்டகால நண்பரான மியாசாகியின் பாராளுமன்ற உறுப்பினர் ஷிம்பே மட்ஷிதாவின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஜப்பான்  பாராளுமன்றத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

செந்தில் தொண்டமானின் கோரிக்கைக்கு விவசாய அமைச்சு நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் உரப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நிதி மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் விளக்கமறியலில்

வீடு கட்டித் தருவதாகக் கூறி 70 இலட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது. 

சிறைச்சாலைகளில் காணப்படும் சமிக்ஞை கருவியினால் பொதுமக்களுக்கு சிக்கல்?

சிறைச்சாலைகளில் காணப்படும் தொலைபேசி சமிக்ஞைகளை முடக்கும் 'ஜேமர்' கருவி சீறாக செயற்படாமையினால் சிறைச்சாலைகளின் சுற்றுவட்டார பகுதிகளிலும் சமிக்ஞை செயற்படவில்லை என தெரியவந்துள்ளது.

4 வகையான குற்றங்களை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்

பொலிஸ் தலைமையகம், பாராதூரமான நான்கு குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க  அவசர தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டில் இன்று மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை

இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 152,600 ரூபாயாக பதிவாகியுள்ளது. 

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் முடிவு செய்துள்ளது.