இலங்கை

விலை குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

உள்நாட்டு உற்பத்தி பொருட்களின் விலைகள் அடுத்த சில வாரங்களில் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மூன்று மாதங்களுக்கு பிறகு முட்டை, கோழியிறச்சி விலை குறையும்

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகளை குறைக்க குறைந்தது மூன்று மாதங்கள் தேவைப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட ஹோட்டல் வலையமைப்பு அமைப்பு அங்குரார்ப்பணம்

தலைவராக திருப்பதி துறையும், செயலாளராக எஸ்.சக்தீபன், பொருளாளராக எஸ்.பிரியதர்சினி உட்பட ஏனைய நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் ஆலோசனை குழு என தெரிவுகள் நடைபெற்றன.

அரசாங்கத்தின் நலன்புரி திட்டத்தின் கீழ் கொடுப்பனவுகளை பெறுவதற்கு தகுதியானவர்கள் பட்டியல்

Welfare benefits for SRILANKAN Families-ELIGIBLE LIST RELEASED 2023 - அரசாங்கத்தின் நலன்புரி திட்டத்தின் கீழ் கொடுப்பனவுகளை பெறுவதற்கு தகுதியானவர்கள் பட்டியல்.

பேருந்துக்கு அடியில் சிக்கி உயிரிழந்த ஆசிரியர்

தனது மகளை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நீர் மின் நிலையங்கள் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு

இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஆறு மாதங்களில் 23 பேர் பலி 

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

திடீர் அரிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட 16 மாணவிகள்

16 மணவிகளுக்கு திடீரென கை, கால் மற்றும் மார்பு பகுதிகளில் அரிப்பு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் சட்ட மா அதிபரை கைதுசெய்யப் போவதில்லை என அறிவிப்பு

தப்புல டி லிவேரா தெரிவித்த கருத்துக்காக அவரைக் கைது செய்யப் போவதில்லை என சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று(22) உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி விடுத்துள்ள விசேட உத்தரவு

நாட்டில் அமைதியை நிலைநாட்ட சகல ஆயுதப்படையினரையும் அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

படியில் இருந்து தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

மரணக் கிணற்றின் உரிமையாளரின் லொறி சாரதியின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இசை நிகழ்ச்சிகளை முடிப்பதற்கான நேரம் நீடிப்பு

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நள்ளிரவு 1 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12.30 மணி வரையிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தலாம்.

இன்றைய வானிலை: பல தடவைகள் மழை பெய்யும்

இன்றைய வானிலை - மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவிகள்  இருவர் மாயம்!

இரு மாணவிகளும் 16 வயதுடையவர்கள் எனவும் இருவரும் தோழிகள் என பொலிஸார் கூறுகின்றனர்.

மற்றுமொரு துப்பாக்கிச் சூடு!  மூவர் காயம்

வலஸ்முல்ல பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.