ஆய்வு கூடத்தில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் உயிரிழப்பு
T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
துப்பாக்கிச் சூடு
கொட்டாவை தர்மபால கல்லூரிக்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இன்று(21) காலை 8.00 மணியளவில் கல்லூரிக்கு அருகில் உள்ள மருத்துவ ஆய்வு கூடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார்.
உயிரிழந்தவர் 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT