சமூகம்

14 வயது மாணவி தொடர் பாலியல் துஷ்பிரயோகம்: உறவினர்கள் மூவர் கைது; இருவருக்கு வலைவீச்சு

சிறுமியின் பாட்டனார் உள்ளிட்ட குடும்ப உறவினர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்

இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 653,498.04 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில், நேற்றுடன் ஒப்பிடும் போது இது சிறு உயர்வாகும்.

கிராம உத்தியோகத்தராக எதிர்பார்ப்போருக்கு மகிழ்ச்சியான தகவல் இதோ!

சுமார் 3000 கிராம  உத்தியோகத்தர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.

வைத்தியசாலையில் காயங்களுடன் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்... மரணத்தில் சந்தேகம்

வலது காதில் ரத்தம் கசிந்துள்ளதாகவும் இது சந்தேகத்திற்குரிய மரணம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் 485 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளனர்.

தினேஸ் ஷாப்டர் மரணத்துக்கான காரணம் வெளியானது - சந்தேக நபர்களை கைதுசெய்யுமாறு அதிரடி உத்தரவு

கழுத்துப் பகுதி மற்றும் முகத்தின் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாகவே தினேஸ் ஷாப்டரின் மரணம் இடம்பெற்றுள்ளதாக நீதிமன்றில் தெரியவந்துள்ளது.

சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு ஆரம்பமானது

இலங்கையின் 15 ஆவது சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று (01) காலை ஆரம்பிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு 30 சதவீத விலைக்கழிவில் அரசாங்கத்தால் பயிற்சிப் புத்தகங்கள்

பாடசாலை மாணவர்களுக்கு 30சதவீத விலைக்கழிவில் பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பாடசாலை  பேருந்துகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள விசேட தீர்மானம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் நடுத்தர வயதினரை மாத்திரம் சாரதிகளாக ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பொலிஸ் அதிகாரி ரவி செனவிரத்ன பிணையில் விடுவிப்பு

ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன பிணையில் இன்று (31)விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று முதல் அஸ்வெசும கொடுப்பனவு..  கிடைக்காத குடும்பங்களுக்கு வெளியான தகவல்

அஸ்வெசும பயனாளிகளுக்கான ஜுலை மாத  கொடுப்பனவு வழங்கப்பட்ட நிலையில், ஏனைய மாதங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

அஸ்வெசும ஆகஸ்ட் மற்றும் செம்டெம்பர் மாத கொடுப்பனவு திகதி வெளியானது

அஸ்வெசும பயனாளிகளுக்கான ஜுலை மாத  கொடுப்பனவு வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஏனைய மாதங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் அரச ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

நாளை (30) நண்பகல் 12 மணிக்கு இந்தப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க கூட்டின் இணைப்பாளர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கை பெண் தொடர்பில் வௌிவந்த தகவல்!

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் போது உயிரிழந்த  அனுலா ரத்நாயக்கவின் சடலம் நேற்று (28) காலை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

மின் கட்டணம் 400 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதுடன், 36 சதவீத வருமான வரியும் 15 சதவீத வற் வரியும் செலுத்த வேண்டிய நிலை உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.