வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கும் அத்தியாவசிய தேவையுடையவர்களுக்கும் மாத்திரம் நாளொன்றுக்கு சுமார் 200 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
டிசெம்பர் 23ஆம் திகதி சனிக்கிழமை, 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையை அடுத்து, 25ஆம் திகதி நத்தார் பண்டிகையாகும். மறுநாள் செவ்வாய்க்கிழமை பௌர்ணமி தின விடுமுறையாகும்.
மருத்துவம், புத்தாக்கம் மற்றும் பொலிஸ் சேவையில் பெண் அதிகாரியின் அதி உச்ச கடமை என பல்துறைகளில் உள்ள ஆளுமைகளை வெளிப்படுத்திய கலைஞர்கள் மற்றும் சமூக சேவையாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.