தேசியசெய்தி

மின்வெட்டு காரணமாக நீர் விநியோகம் தடை

மின்வெட்டு காரணமாக நீர் விநியோகமும் தடைப்பட்டுள்ளது.

மீண்டும் மின்சாரம் வழமைக்கு திரும்புவது தொடர்பில் வெளிவந்த அறிவித்தல்

பல மின்மாற்றிகள் மற்றும் மின் நிலையங்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கமே  நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட காரணம் என்று கூறப்படுகிறது.

நாடு முழுவதும் திடீரென மின் தடை

பிரதான இணைப்பில் பிரச்சினை ஏற்பட்ட நிலையில் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டார் நோக்கி பயணமானார் வெளிவிவகார அமைச்சர்  அலி சப்ரி 

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கட்டார் நாட்டுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் செய்து உள்ளார்.

ஜனவரியில் மீண்டும் மின் கட்டண திருத்தம்; அறிவிப்பு வெளியானது!

புதிய மின்சார சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது அடுத்த அமர்வு வரை தாமதமாகும் என அவர் கூறியுள்ளார்.

டெங்கு தீவிரமாக பரவுகிறது; அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

இருமல் மற்றும் சளியுடன் காய்ச்சலும் இருந்தால் இரத்த பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் ஆலோசனை வழங்கினார். 

வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி!

வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம்  100 மில்லியன் டொலர்களுக்கு மேல் நாட்டுக்கு வந்தடையும்.

துப்பாக்கியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நபர் கைது!

மினுவாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் 59 வயதுடைய சந்தேகநபர், அதிகாலை 05.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

சட்டக் கல்லூரியின் வசதிகளை மேம்படுத்த புதிய இடம்

2024ஆம் ஆண்டில் 150 ஆவது வருட பூர்த்தியை கொண்டாடவிருக்கும் சட்டக்கல்லூரி 3 ஜனாதிபதிகளை உருவாக்கியுள்ளது எனவும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார். 

நீர் கட்டணத்துக்கு விரைவில் விலைச் சூத்திரம் அறிமுகம்!

நீரைப் பெற்றுக்கொள்வதற்கு மின்சாரம் தேவைப்படுகின்றமையால் நீர் கட்டணத்தை அதிகரிக்காமல் இருக்க முடியாது எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கறுவாப்பட்டையின் விலை ரூ.500ஆக குறைந்தது!

அல்பா கறுவாப் பட்டை இலங்கை கறுவா சந்தையில் கிடைக்கும் மிக உயர்ந்த தரமாகும்.

தங்கம் கலந்த மண் ஏற்றுமதி குறித்து தீவிர விசாரணை!

இதன்மூலம் தங்கத்தைப் பெறுவதைத் தவிர, வேறு ஏதும் நோக்கங்கள் உள்ளனவா என தீவிர ஆய்வுகளும் விசாரணைகளும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

வானிலை குறித்து நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! 

சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் .

இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வெளியிடப்பட்டது!

களுத்துறையில் ஆரம்பிக்கப்பட்ட டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வேலைத்திட்டம், விரைவில் ஏனைய பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்

பாதுகாப்பற்ற மரங்களை அகற்றி கொழும்பு நகரை அழகுபடுத்த திட்டம்!

கொழும்பு நகரை அழகுபடுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பேர வாவி  அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சாகல ரத்நாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

நெதர்லாந்தால் மீளக் கையளிக்கப்பட்ட தொல்பொருட்களை மக்கள் பார்க்கலாம்!

மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் உறுதிப்பாடுகளை மையப்படுத்தி மேற்படி தொல்லியல் பொருட்களை இலங்கைக்கு மீளக் கையளிக்குமாறு, இராஜதந்திர அடிப்படையில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.